பாராளுமன்ற உறுப்பினர் ஹந்துநெட்டியின் நகரமயமாக்கல் தொடர்பிலான தரவு: சரியாக மேற்கோள் காட்டப்பட்ட போதும், விளக்கம் தவறானது.
இலங்கையின் 74 சதவீதமான சனத்தொகை கிராமப்புறங்களில் வாழ்கின்றது.
திவயின | அக்டோபர் 15, 2018
Posted on: 2 நவம்பர், 2018

Partly True
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க: வருமானம் மற்றும் தரவரிசை தொடர்பில் தெரிவித்துள்ளவை தவறு.
இன்று, இலங்கை நடுத்தர வருமானத்தைப் பெறும் நாடு என்பதுடன் தனிநபர் வருமானம் 13,000 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
டெய்லி நியூஸ் | அக்டோபர் 3, 2018
Posted on: 19 அக்டோபர், 2018

False
அநுர குமார திஸாநாயக்க: தவறான தரவுகள் மற்றும் பிழையான கூற்றுக்களை தனது அறிக்கையில் முன்வைத்துள்ளார்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 52 சதவீத பங்களிப்பையும், பிற மாகாணங்கள் 48 சதவீத பங்களிப்பையும் வழங்குவதாக இலங்கை மத்திய வங்கி வருடாந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. பொருளாதாரம் வளர்ச்சியடையவில்லை.
மவ்பிம | அக்டோபர் 28, 2018
Posted on: 17 அக்டோபர், 2018

Blatantly False
அமைச்சர் சமரவீரவின் கூற்று சரியானது: ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையில் இலங்கை 34 இடங்கள் முன்னேறியுள்ளது.
ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருந்து 131 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
திவயின | செப்டம்பர் 28, 2020
Posted on: 12 அக்டோபர், 2018

True
அமைச்சர் பெர்னான்டோ சரியாகவே தெரிவித்துள்ளார் – கடந்த 3 ஆண்டுகளில் 500,000 வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக
“2014 ஆம் ஆண்டில் 7.7 மில்லியனான காணப்பட்ட வேலை வாய்ப்புக்கள் 2017 ஆம் ஆண்டில் 8.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.”
டெய்லி நியூஸ் | அக்டோபர் 3, 2018
Posted on: 11 அக்டோபர், 2018

True
சிகரட் விற்பனை குறைவடைந்ததால் சிகரட் மூலம் கிடைக்கும் வரி வருமானம் ரூ.18 பில்லியனால் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். அவரின் கூற்று தவறானது என தரவுகள் நிரூபிக்கின்றன.
சிகரட் விற்பனை குறைவடைந்ததால் அரசாங்கத்திற்கு 1,800 கோடி (ரூ.18 பில்லியன்) வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
லங்காதீப | செப்டம்பர் 12, 2018
Posted on: 4 அக்டோபர், 2018

Blatantly False
கொலைக்குற்றங்கள் தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றை உத்தியோகபூர்வ தரவுகள் ஆதரிக்கும் போதும், பாலியல் வழக்குகள் தொடர்பில் அவரின் கூற்று தவறானது.
2008 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற கொலைகளின்; எண்ணிக்கை 1378 ஆகவும். 2010 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 741 ஆகவும்; 2013 ஆம் ஆண்டு 586 ஆகவும், 2014 ஆம் ஆண்டு 548 ஆகவும் 2015 ஆம் ஆண்டு 476 ஆகவும் பதிவாகியுள்ளன. கடந்த வருடம், அதாவது 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் 452 கொலைகள் பதிவாகியுள்ளன. 90 சதவீதமான கொல
லங்காதீப, திவயின | ஜூலை 12, 2018
Posted on: 28 செப்டம்பர், 2018

Partly True
உலகில் மக்கள் வாழ்வதற்கான மிகச்சிறந்த நகரங்களின் மெர்ஸர் பட்டியலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சரியாக குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வதற்கான மிகச்சிறந்த நகரங்களில் கொழும்பு தெற்காசியாவில் முதலிடத்தில் இருந்தாலும், 231 நகரங்களில் 137 ஆவது இடத்தில் உள்ளது
டெய்லி நியூஸ் | ஜூலை 10, 2018
Posted on: 19 செப்டம்பர், 2018

True
ஜனாதிபதியின் கூற்று : ”தெற்காசியா” என்று கூறியிருந்தால் உண்மை
இலங்கை, ஆசிய நாடுகளில் உயர் நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது (நீதித்துறையின் சுயாதீனத்தில்)
டெய்லி நியூஸ் | ஜூலை 28, 2018
Posted on: 17 செப்டம்பர், 2018

Partly True