நலிந்த ஜயதிஸ்ஸ
எரிபொருள் மானியம்: அமைச்சர் ஜயதிஸ்ஸ சரியாகக் கூறுகின்றார்
"
இதற்கமைய, ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது. இதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு ரூ.20 பில்லியன் (20,000 மில்லியன்) செலவைத் தாங்கிக்கொள்கின்றது.
அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு | மார்ச் 22, 2026
Posted on: மே 14, 2026
True
தேயிலை மற்றும் இறப்பரின் பொருளாதார பங்களிப்பினை பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.
"
நாட்டின் பொருளாதாரத்திற்கு தேயிலை தொழில்துறை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், இறப்பர் தொழில்துறை 0.8 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் பங்களிக்கின்றன.
மவ்பிம | பிப்ரவரி 4, 2019
Posted on: மார்ச் 6, 2019
True