வர்த்தகப் பற்றாக்குறை தொடர்பில் சுனந்த மத்தும பண்டார கருத்து தெரிவித்துள்ளார்
[…] சமீப காலத்தில் வாகன இறக்குமதியைத் தவிர அனைத்து இறக்குமதித் தடைகளையும் நாடு நீக்கியதன் காரணமாக ஏற்றுமதி வருமானங்களுக்கும் இறக்குமதிச் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளி படிப்படியாக அதிகரித்து வருகின்றது. […]
லங்காதீப | நவம்பர் 11, 2024
Posted on: 29 ஜனவரி, 2025

False
செஹான் சேமசிங்க வருமானம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்
(புதிய NPP அரசாங்கத்திற்கு) அரச வருமானத்தை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 13.1 சதவீதமாக அதிகரிப்பது சவாலாக இருக்கவில்லை.
Iroma TV | அக்டோபர் 21, 2024
Posted on: 16 ஜனவரி, 2025

True
பணம் அச்சிடப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தவறாகக் குறிப்பிடுகின்றார்
முந்தைய கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம் செய்த அதே விடயங்களையே இந்த (NPP - தேசிய மக்கள் சக்தி) அரசாங்கமும் முன்னெடுக்கின்றது. […] இந்தச் சமயத்தில், நாணயங்களை அச்சிடுவதற்கு மத்திய வங்கி தவணை ஏலங்கள் மற்றும் ஓரிரவு ஏலங்களைப் பயன்படுத்துகின்றது.
ஸ்ரீலங்கா மிரர் | அக்டோபர் 28, 2024
Posted on: 10 ஜனவரி, 2025

False