அநுர குமார திசாநாயக்க
தித்வா மீட்புப் பணிகளுக்கான நிதி தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்
(தித்வா சூறாவளிக்குப் பின்னரான மீட்புப் பணிகளுக்காக) நாங்கள் ஒரு சதம் கூட கடனாகப் பெறவில்லை. அதற்காக நாங்கள் பணத்தை அச்சிடவும் இல்லை. எங்கள் திறைசேரி கணக்கில் ரூ.1.2 ட்ரில்லியன் இருந்தது. அதிலிருந்து நாங்கள் இதற்காக ரூ.500 பில்லியனை ஒதுக்கினோம்.
அநுர குமார திசாநாயக்கவின் யூடியுப் பக்கம் | பிப்ரவரி 11, 2026
Posted on: மார்ச் 31, 2026
Partly True
அண்மைக் காலங்களில் பெறப்பட்ட பணவனுப்பல்கள் குறித்து ஜனாதிபதி தவறாகத் தெரிவித்துள்ளார்
கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பணவனுப்பல்களின் உட்பாய்ச்சலே அண்மைக் காலங்களில் பதிவான மிக அதிகமான தொகையாகும். கடந்த இரண்டு மாதங்களில் [ஐ.அ.டொ] 1,121 மில்லியனை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்… […]
பாராளுமன்றத்தில் | மார்ச் 21, 2025
Posted on: மே 20, 2025
False
தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்
”தற்போது உலகில் 26 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் உள்ளனர். ஆனால் இலங்கையில் 85,000 பேர் மட்டுமே உள்ளனர்”.
JVP Sri Lanka YouTube Page | ஆகஸ்ட் 13, 2024
Posted on: அக்டோபர் 25, 2024
Partly True
பற்றாக்குறையை பணவனுப்பல்கள் எவ்வாறு சரிசெய்கின்றன என அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகின்றார்
இன்றும் கூட நீங்கள் (வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்) அனுப்பும் வெளிநாட்டு நாணயத்தால் தான் எங்கள் நாடு இயங்கிக் கொண்டிருக்கின்றது. […]
அநுரவின் யூடியூப் பக்கம் | ஜூலை 21, 2024
Posted on: ஆகஸ்ட் 27, 2024
True
ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி கடன் தொடர்பில் அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
2015 இல் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வரும்போது, எமது கடன் ரூ.8.5 ட்ரில்லியனாக இருந்தது […] 2020 ஆம் ஆண்டில் நாட்டின் கடன் […] ரூ.15 ட்ரில்லியன் ஆகும் […] ரணிலின் ஐந்தாண்டுகள் நாட்டின் கடனை சுமார் ரூ.6.5 ட்ரில்லியனால் அதிகரித்துள்ளன.
ஜேவிபி பேஸ்புக் பக்கம் | அக்டோபர் 22, 2023
Posted on: டிசம்பர் 7, 2023
False