ஜனாதிபதி திசாநாயக்க மென்பொருள் பொறியியலாளர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்
”தற்போது உலகில் 26 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் உள்ளனர். ஆனால் இலங்கையில் 85,000 பேர் மட்டுமே உள்ளனர்”.
ஜேவிபி இலங்கை யூடியூப் பக்கம் | ஆகஸ்ட் 13, 2024
Posted on: 25 அக்டோபர், 2024
Partly True
வரி செலுத்தும் தொழிற்படை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய கூறுவது தவறாகும்
”மாதம் ஒன்றுக்கு ரூ.100,000 மேல் சம்பாதிக்கும் 120,965 நபர்கள் அல்லது தொழிற்படையின் 2.6% மட்டுமே உழைக்கும்போதே செலுத்தும் வரியை (PAYE) செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.”
டெய்லி மிரர் | பிப்ரவரி 11, 2023
Posted on: 16 மார்ச், 2023
False
பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலையின்மை ஏற்றத்தாழ்வினை மிகைப்படுத்துகின்றார்.
மேலதிக குறிப்பு: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விகிதாசாரமாகப் பாதிக்கும் பொருளாதார வாய்ப்பின் பற்றாக்குறைக்கு வேலை வாய்ப்பின்மை வீதம் போதுமான குறிகாட்டியாக இல்லை. மக்கள் தொகையில் உழைக்கும் வயத
டெய்லி எப் ரி | செப்டம்பர் 12, 2020
Posted on: 29 அக்டோபர், 2020
False
தொழிற்படையில் உள்ள பாலின இடைவெளி தொடர்பில் விக்கிரமரத்ன சரியான புள்ளிவிபரங்களைத் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பு 36 சதவீதமாகவும், ஆண்களின் பங்கேற்பு 75 சதவீதமாகவும் காணப்பட்டது. உலகளவில் தொழிற்படை பங்கேற்பில் பாரிய பாலின இடைவெளியைக் கொண்ட 14 ஆவது நாடாக இலங்கை உள்ளது.
டெய்லி FT | செப்டம்பர் 25, 2019
Posted on: 24 அக்டோபர், 2019
True
பொதுத்துறையில் பெண்களின் பங்கு தொடர்பில் ஜனாதிபதி மிகைப்படுத்தி கூறுகின்றார்
(பொதுத்துறை ஊழியர்களில்) 70 வீதமானவர்கள் பெண்கள்.
தினமின | மார்ச் 28, 2019
Posted on: 6 ஜூன், 2019
False
அமைச்சர் பெர்னான்டோ சரியாகவே தெரிவித்துள்ளார் – கடந்த 3 ஆண்டுகளில் 500,000 வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக
“2014 ஆம் ஆண்டில் 7.7 மில்லியனான காணப்பட்ட வேலை வாய்ப்புக்கள் 2017 ஆம் ஆண்டில் 8.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.”
டெய்லி நியூஸ் | அக்டோபர் 3, 2018
Posted on: 11 அக்டோபர், 2018
True