ஜனநாயகத்தை அரசியலமைப்பிற்கு எதிரானது என முன்னாள் ஜனாதிபதி தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்
யார் (பதவிகளில்) இருந்தாலும் அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு சம்பவம் நாட்டில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது… மற்றைய விடயம் என்னவென்றால் 225 பாராளுமன்ற உறுப்பினர்களோ தற்போதைய ஜனாதிபதி அல்லது பிரதமரோ நாடு தொடர்பில் தேவைப்படும் தீர்மானத்தை எடுக்க முடியாதுள்ளது. அவர்களின் அதிகாரத்தை மக்கள் இல்லாது செய்துள்ளனர்…
சிரச தொலைக்காட்சியில் பத்திகட நிகழ்ச்சி | ஜூலை 11, 2022
Posted on: 21 ஜூலை, 2022

False
அரசாங்க முதற்கோலாசான் தேவை குறித்து நாமல் தவறாகக் குறிப்பிடுகிறார்
நாங்கள் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு, அரசாங்க முதற்கோலாசானும் ஏனைய முக்கியப் பதவிகளும் அந்தப் பொறுப்புகளில் நீடிக்க வேண்டுமானால் அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும்.
டெய்லி மிரர் ஒன்லைன் | ஏப்ரல் 5, 2022
Posted on: 21 ஏப்ரல், 2022

Blatantly False
ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையில் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் தாக்கத்தினை அமைச்சர் பீரிஸ் தவறாகச் சித்தரிக்கின்றார்
19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதி தனது நேரத்தை நீதிமன்றங்களில் வீணடிக்க வேண்டியிருக்கும்… அதனால் தான் விடுபாட்டுரிமை தேவை
அருண | செப்டம்பர் 8, 2020
Posted on: 7 அக்டோபர், 2020

False
அமைச்சர் பீரிஸ் சரியாகத் தெரிவிக்கின்றார்: 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதியிடம் தடையற்ற அதிகாரம் காணப்பட்டது
“19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர், புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்படும் போது, பாராளுமன்றத்தை கலைப்பதற்கும், அவரது கொள்கைகளுக்கு இணங்கும் பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்காக தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கும் அவருக்கு அதிகாரம் காணப்பட்டது...
லங்காதீப | ஆகஸ்ட் 10, 2020
Posted on: 16 செப்டம்பர், 2020

True
நீதி அமைச்சர் அலி சப்ரி: 19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பாதுகாப்புக்களை பலவீனங்களாக தவறாகச் சித்தரிக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதல்களில், அப்போதைய பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தவறு செய்யாதிருந்திருக்கலாம். இருப்பினும், ஜனாதிபதி அவரை நீக்க விரும்பினால், இந்த அரசியலமைப்பின் கீழ் அவரால் அவ்வாறு செய்ய முடியாது.
லங்காதீப | ஆகஸ்ட் 16, 2020
Posted on: 10 செப்டம்பர், 2020

False
பாராளுமன்ற உறுப்பினர் தேசிய கீதம் குறித்து தவறாகத் தெரிவிக்கின்றார்
(அரசியலமைப்பின் சரத்து 7 இன் பிரகாரம்) இலங்கையின் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா... மூன்றாவது அட்டவணையில் ஸ்ரீலங்கா மாதா என்பதைத்
அத | ஜனவரி 1, 2020
Posted on: 30 ஜனவரி, 2020

False