நாமல் ராஜபக்ஷ
இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமலின் குற்றச்சாட்டுடன் தரவுகள் முரண்படுகின்றன
இலங்கை வரலாற்றிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் இந்த ஆண்டில்தான் பதிவாகியிருக்கிறார்கள்; அந்தளவுக்கு அது சுத்தமாக இருக்கிறது!
நியூஸ்சென்டர் ஃபேஸ்புக் பக்கம் | ஜூன் 23, 2026
Posted on: ஆகஸ்ட் 13, 2026
False
அரசாங்க முதற்கோலாசான் தேவை குறித்து நாமல் தவறாகக் குறிப்பிடுகிறார்
நாங்கள் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு, அரசாங்க முதற்கோலாசானும் ஏனைய முக்கியப் பதவிகளும் அந்தப் பொறுப்புகளில் நீடிக்க வேண்டுமானால் அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும்.
டெய்லி மிரர் ஒன்லைன் | ஏப்ரல் 5, 2022
Posted on: ஏப்ரல் 21, 2022
Blatantly False
கோவிட் – 19 முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ: தெற்காசியாவில் வெற்றியை முன்னதாகவே பிரகடனப்படுத்துகிறார்
தெற்காசியப் பிராந்தியத்தில் பெருந்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடு இலங்கை.
மவ்பிம | ஜூலை 12, 2021
Posted on: ஜூலை 22, 2021
False
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கல்வி குறித்த தவறான தரவினை தவறாகப் பயன்படுத்துகின்றார்.
இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 560,000 பரீட்சார்த்திகளும், உயர்தரப் பரீட்சைக்கு 340,000 பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றார்கள்
மவ்பிம | ஜூலை 11, 2020
Posted on: அக்டோபர் 15, 2019
False