ஹர்ஷன நானாயக்கார
நீதிபதிகளின் எண்ணிக்கை தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து சரியானது
"
ஒரு நீதிபதியால் கையாளத்தக்க மட்டத்தில் இது அமைய வேண்டும். பொதுவாக, ஒரு அபிவிருத்தி அடைந்த நாட்டில், ஒரு மில்லியன் சனத்தொகைக்கு 40 முதல் 60 வரையான அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான நீதிபதிகள் உள்ளனர். எனினும், நமது நாட்டில் ஒரு மில்லியன் சனத்தொகைக்கு 20 நீதிபதிகள் மாத்திரமே உள்ளனர்.
நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 2, 2026
Posted on: அக்டோபர் 5, 2026
True