Law and order
நீதிபதிகளின் எண்ணிக்கை தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து சரியானது
ஒரு நீதிபதியால் கையாளத்தக்க மட்டத்தில் இது அமைய வேண்டும். பொதுவாக, ஒரு அபிவிருத்தி அடைந்த நாட்டில், ஒரு மில்லியன் சனத்தொகைக்கு 40 முதல் 60 வரையான அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான நீதிபதிகள் உள்ளனர். எனினும், நமது நாட்டில் ஒரு மில்லியன் சனத்தொகைக்கு 20 நீதிபதிகள் மாத்திரமே உள்ளனர்.
நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 2, 2026
Posted on: அக்டோபர் 5, 2026
True
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகள் அவற்றின் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகளால் நிரம்பியுள்ளன
தற்போது சிறைச்சாலைகளில் 11,000 கைதிகளுக்கான வசதிகள் மட்டுமே உள்ளன. சுமார் 10,000 கைதிகள் தண்டனை அனுபவித்து வரும் அதேவேளை, ஏனைய 30,000 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர்.
லங்காதீப | ஜூன் 16, 2026
Posted on: ஆகஸ்ட் 3, 2026
True
அரசியலமைப்பின் விளக்கத்தை நீதி அமைச்சர் ராஜபக்ஷ தவறாகக் குறிப்பிடுகிறார்
புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதன் மூலமே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முடியும். ஏனென்றால், ஜனாதிபதியின் அதிகாரங்கள் அரசியலமைப்பு முழுவதிலும் உள்ளது.
ஞாயிறு லங்காதீப | மே 28, 2022
Posted on: ஜூன் 23, 2022
False