கசினோ வரிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்
[…] ஏப்ரல் 1, 2023 முதல் அமுலுக்கு வரும்வகையில் சூதாட்டம் போன்ற வணிக நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் ஐ.அ.டொ 50 கட்டணத்தை விதிக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இந்தச் சட்டம் 2015 ஆம் ஆண்டு முதல் உள்ளது. (தொடர்ச்சி…)
Manthiri.lk Watch | ஆகஸ்ட் 9, 2023
Posted on: 5 அக்டோபர், 2023

Partly True
சர்வதேச நாணய நிதியம் மீது தவறான குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் வீரவங்ச முன்வைக்கிறார்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் ஏறத்தாழ 10 சதவீதத்தால் குறைந்துள்ளது. இது பாரிய வீழ்ச்சி ஆகும். எனவே அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ‘பொருளாதாரம்’ என்னும் நோயாளியை குறைந்தபட்சம் சாதாரண வார்டுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வைக் கூட, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...
Official Facebook Page of Wimal Weerawansa | ஏப்ரல் 3, 2023
Posted on: 4 மே, 2023

False
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் இலங்கையின் செயல்திறனைக் குறிப்பிடுவதில் அமைச்சர் தவறிழைக்கிறார்
முந்தைய சந்தர்ப்பங்களில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து நிதியத்திடம் இருந்து உதவியைப் பெற்றுள்ளோம்… ஆனால் இந்தத் தடவை உதவியைப் பெறுவதற்கு முன்னதாக நாங்கள் அவர்களின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. அந்த உதவியை (IMF உதவி) இலங்கை மட்டுமே 7 மாதங்களி
பாராளுமன்ற யூடியூப் சேனல் | மார்ச் 21, 2023
Posted on: 20 ஏப்ரல், 2023

Blatantly False
நேரடி வரிகள் குறைவாக வசூலிக்கப்படுவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்துகிறார்
பிற நாடுகளில் அநேகமான வரிகள் கூடுதல் வருமான வரம்பிலிருந்தே சேகரிக்கப்படுகின்றன. 2021ம் ஆண்டில் இந்தியாவில் 50% நேரடி வரி.. பங்களாதேஷில் 32% நேரடி வரி.. நேபாளத்தில் 31%.. 69%.. இந்தோனேசியாவில் 40% நேரடி வரி... வியட்னாமில் 31%, தாய்லாந்தில் 37% நேரடி வரி.. மலேசியாவில் 66% நேரடி வரி..
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை | பிப்ரவரி 8, 2023
Posted on: 17 பிப்ரவரி, 2023

True
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கு கடினமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்
2025ம் ஆண்டுக்குள் ஆரம்ப கணக்கு மீதியை மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதமாக எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணங்கியுள்ளது. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் (-6%) வீழ்ச்சியடைந்தது.
டெய்லி FT | செப்டம்பர் 5, 2022
Posted on: 22 செப்டம்பர், 2022

True
இலங்கைக்கு EFF பொருத்தமாக இருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் சரியாக மதிப்பிடுகிறார்
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நீண்ட கால அவகாசத்தை வழங்கக்கூடிய நீடிக்கப்பட்ட நிதியளிப்பு வசதி (EFF – Extended Fund Facility) நாட்டிற்குப் பொருத்தமாக இருக்கும். இதற்குப் பொதுவாக தீவிரமான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவைப்படும்.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 19, 2022
Posted on: 16 ஜூன், 2022

True