திலித் ஜயவீரவின் ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விமர்சனம்
எங்கள் ஜனாதிபதி (ரணில் விக்கிரமசிங்க) […] எரிவாயு விலையை நான்கு மடங்கு அதிகரித்தார். (மசகு) எண்ணெயின் விலையை நான்கு மடங்கு அதிகரித்தார். பெற்றோலின் விலையை அதிகரித்தார். அதன் பிறகு ”பாருங்கள், நான் (ஆட்சிக்கு) வந்த பிறகு எந்த வரிசையும் இல்லை” எனத் தெரிவித்தார்...
திலித் ஜயவீர ஃபேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 7, 2024
Posted on: 22 அக்டோபர், 2024
Partly True
பாராளுமன்ற உறுப்பினர் துஷார உயர் பணவீக்கம் குறித்து தவறாகக் குறிப்பிடுகிறார்
பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் (மக்களால்) தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளன. அதாவது, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளன.
பாராளுமன்றம் | பிப்ரவரி 21, 2024
Posted on: 27 மே, 2024
False
வரி இலக்குகள் தொடர்பில் பா.உ கொடஹேவா தவறாகக் குறிப்பிடுகிறார்
[…] 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் ரூ.3,130 பில்லியன் ஆகும் (2022 ஆம் ஆண்டிலிருந்து 70% அதிகரிப்பு). இது நடைமுறையில் சாத்தியமற்றது. வரி தளம் சரியாகச் செயற்படாததால், 2022 ஆம் ஆண்டில் வரி செலுத்தியவர்களே இந்த வரிச்சுமையைத் தாங்க வேண்டியேற்படும்.
அருண | அக்டோபர் 9, 2023
Posted on: 26 அக்டோபர், 2023
False
சர்வதேச நாணய நிதியம் மீது தவறான குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் வீரவங்ச முன்வைக்கிறார்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் ஏறத்தாழ 10 சதவீதத்தால் குறைந்துள்ளது. இது பாரிய வீழ்ச்சி ஆகும். எனவே அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ‘பொருளாதாரம்’ என்னும் நோயாளியை குறைந்தபட்சம் சாதாரண வார்டுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வைக் கூட, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...
Official Facebook Page of Wimal Weerawansa | ஏப்ரல் 3, 2023
Posted on: 4 மே, 2023
False
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
”இப்போது ஆசியாவிலேயே நாங்கள் தான் (இலங்கை) உயர் பணவீக்கத்தைக் கொண்டிருக்கிறோம்”
அத தெரண | பிப்ரவரி 1, 2022
Posted on: 3 மார்ச், 2022
True