ஒதுக்குகள் பற்றிய பிரேமதாசவின் கூற்று: தவறான கணக்கீட்டின் மூலம் சரியான முடிவை எட்டுகின்றார்
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் 2027 மார்ச் மாதத்தில் முடிவடையும் போது, கையிருப்பு இலக்கானது 14.2 பில்லியனாக இருக்க வேண்டும். ஆனால், இன்று நம்மிடம் 7 [பில்லியன்] மட்டுமே உள்ளது. அந்த இலக்கின் 50 சதவீதத்தைக்கூட நம்மால் எட்ட முடியவில்லை.
அத தெரண சிங்கள யூடியூப் சனல், ஆசிரியர் சங்கமொன்றை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் உரையாற்றுகையில். | மே 24, 2026
Posted on: ஆகஸ்ட் 13, 2026
Partly True
சர்வதேச நாணய நிதியம் மீது தவறான குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் வீரவங்ச முன்வைக்கிறார்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் ஏறத்தாழ 10 சதவீதத்தால் குறைந்துள்ளது. இது பாரிய வீழ்ச்சி ஆகும். எனவே அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ‘பொருளாதாரம்’ என்னும் நோயாளியை குறைந்தபட்சம் சாதாரண வார்டுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வைக் கூட, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...
Official Facebook Page of Wimal Weerawansa | ஏப்ரல் 3, 2023
Posted on: மே 4, 2023
False