மஹிந்த ராஜபக்ஷ
கடந்த காலத்தில் கடன் சுமை குறைந்தது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ தவறாகக் குறிப்பிடுகிறார்
2005 ஆம் ஆண்டின் இறுதியில் 90 சதவீதமாகக் காணப்பட்ட மொ.உ.உற்பத்தியில் கடன் விகிதத்தை 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 69 சதவீதமாக எமது அரசாங்கம் குறைத்துள்ளது.
NewsFirst.lk | டிசம்பர் 20, 2023
Posted on: 1 பிப்ரவரி, 2024

Partly True
பிரதமர் ராஜபக்ஷ: விவசாய ஏற்றுமதி மூலமான வருமானம் தொடர்பில் சரியான புரிதலுடன் உள்ளார்
ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானம் 2019 ஆம் ஆண்டில் ரூ.63, 000 மில்லியன். ஒரு வருட காலத்திற்குள் நாங்கள் இதனை ரூ.73, 000 மில்லியனாக அதிகரித்துள்ளோம்.
தினமின | மார்ச் 3, 2021
Posted on: 19 மார்ச், 2021

True
கணக்கிடும் முறையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கணக்கில் கொள்ளத் தவறிவிட்டார்
“...2014 ஆம் ஆண்டில் எனது அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக குறைத்த வரவு செலவுப் பற்றாக்குறை, 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதமாக அதிகரித்துள்ளது...
2020 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு | நவம்பர் 13, 2020
Posted on: 19 நவம்பர், 2020

False
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ: காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் தொடர்பில் காணாமல் போன உண்மைகள்
“2016 ஓகஸ்ட் மாதத்தில், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் தொடர்பில் பாராளுமன்ற விவாதத்திற்கு கூட அனுமதியளிக்காமல் நல்லாட்சி அரசாங்கம் அந்த சட்டத்தை வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தியது”.
அருண | ஜூன் 29, 2020
Posted on: 9 செப்டம்பர், 2020

False
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ: மின்சாரம் வழங்கியதை மிகைப்படுத்திக் குறிப்பிடுகின்றார்.
நாட்டின் 99.9% மக்களுக்கு நாங்கள் மின்சாரத்தை வழங்கியுள்ளோம்.
திவயின | ஜூன் 24, 2020
Posted on: 16 ஜூலை, 2020

Partly True
பெண்களின் உயர்கல்வி குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சரியாகத் தெரிவித்துள்ளார்.
இன்று பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை தாண்டியுள்ளது.
திவயின | செப்டம்பர் 2, 2019
Posted on: 20 டிசம்பர், 2019

True
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கடன் அதிகரிப்பு மற்றும் அதற்கான காரணங்களை தவறாகக் குறிப்பிடுகின்றார்.
2014 டிசம்பர் மாத இறுதியில் காணப்பட்ட மொத்த நிலுவையின் 50 சதவீதத்திற்கு சமமான தொகையினை, கடந்த நான்கு ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளது.
தி ஐலன்ட் | ஜனவரி 12, 2019
Posted on: 21 மார்ச், 2019

False
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி தொடர்பில் இரண்டு முறை ‘தவறாக’ குறிப்பிடுகின்றார்
நான் ஒன்பது வருடங்கள் பதவியில் இருந்த போது, நாட்டின் தனிநபர் வருமானத்தினை மூன்று மடங்காக அதிகரித்தேன். அந்தக் காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி 7.4 வீதமாகக் காணப்பட்டது.
தெரண தொலைக்காட்சி | நவம்பர் 25, 2018
Posted on: 10 டிசம்பர், 2018

False