அநுர குமார திசாநாயக்க
தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்
"
”தற்போது உலகில் 26 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் உள்ளனர். ஆனால் இலங்கையில் 85,000 பேர் மட்டுமே உள்ளனர்”.
JVP Sri Lanka YouTube Page | ஆகஸ்ட் 13, 2024
Posted on: 25 அக்டோபர், 2024

Partly True
பற்றாக்குறையை பணவனுப்பல்கள் எவ்வாறு சரிசெய்கின்றன என அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகின்றார்
"
இன்றும் கூட நீங்கள் (வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்) அனுப்பும் வெளிநாட்டு நாணயத்தால் தான் எங்கள் நாடு இயங்கிக் கொண்டிருக்கின்றது. […]
அநுரவின் யூடியூப் பக்கம் | ஜூலை 21, 2024
Posted on: 27 ஆகஸ்ட், 2024

True
ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி கடன் தொடர்பில் அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
"
2015 இல் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வரும்போது, எமது கடன் ரூ.8.5 ட்ரில்லியனாக இருந்தது […] 2020 ஆம் ஆண்டில் நாட்டின் கடன் […] ரூ.15 ட்ரில்லியன் ஆகும் […] ரணிலின் ஐந்தாண்டுகள் நாட்டின் கடனை சுமார் ரூ.6.5 ட்ரில்லியனால் அதிகரித்துள்ளன.
ஜேவிபி பேஸ்புக் பக்கம் | அக்டோபர் 22, 2023
Posted on: 7 டிசம்பர், 2023

False