Socioeconomic
பேராசிரியர் அத்துகோரள பாதுகாப்புத் துறையின் அளவு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்
இலங்கை அதன் தொழிற்படையில் 3.47 சதவீதத்திற்கு சமமான பாதுகாப்பு படையைக் கொண்டுள்ளது. இந்தப் பெறுமதி அமெரிக்காவில் குறைந்த மட்டத்தில் பதிவாகியுள்ளது. அதாவது, அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அதன் தொழிற்படையின் 0.84 சதவீதமாக உள்ளது. சீனாவில் இது 0.33 சதவீதமாகவும் இந்தியாவில் 0.58 சதவீதமாகவும் உள்ளது. இந்
சன்டே லங்காதீப | மே 18, 2025
Posted on: 7 ஜூலை, 2025

True
நுவரெலியாவின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக அநுர குமார திசாநாயக்க குறிப்பிடும் புள்ளிவிபரங்களில் தடுமாற்றம் காணப்படுகிறது
…நீங்கள் இலங்கை முழுவதையும் கருத்தில் கொண்டால் பிறப்பு நிறைக்குறைவு 12.2% ஆகும். ஆனால் நுவரெலியா மலையகச் சமூகத்தை எடுத்துக்கொண்டால் இது 20% ஆகும். பொதுவாக இலங்கையில் 5 வயதிற்கு உட்பட்ட 7.4 சதவீதமான குழந்தைகள் உடற்தேய்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மலையகச் சமூகங்களைப் பொறுத்தவரை இது 8.2% ஆகும்.
அநுர குமார திஸாநாயக்க | நவம்பர் 8, 2022
Posted on: 1 டிசம்பர், 2022

Partly True