சிறுபான்மையினர்
பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலையின்மை ஏற்றத்தாழ்வினை மிகைப்படுத்துகின்றார்.
மேலதிக குறிப்பு: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விகிதாசாரமாகப் பாதிக்கும் பொருளாதார வாய்ப்பின் பற்றாக்குறைக்கு வேலை வாய்ப்பின்மை வீதம் போதுமான குறிகாட்டியாக இல்லை. மக்கள் தொகையில் உழைக்கும் வயத
டெய்லி எப் ரி | செப்டம்பர் 12, 2020
Posted on: 29 அக்டோபர், 2020
False
அமைச்சர் குணவர்த்தன தவறான புள்ளிவிபரங்களுடன், உள்ளக இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றத்தை சரியாகத் தெரிவித்துள்ளார்.
“440,000 க்கும் மேற்பட்ட உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளான மக்களை மீள்குடியேற்றுவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது... இது தற்போது 93.76 வீதமாக அதிகரித்துள்ளது.”
டெய்லி FT | பிப்ரவரி 28, 2020
Posted on: 25 மார்ச், 2020
Partly True
மக்கள் தொகை மாற்றம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தவறாகத் தெரிவிக்கின்றார்.
5 முதல் 9 வயதுப் பிரிவினருடன் ஒப்பிடுகையில், 0 முதல் 4 வயதுப் பிரிவில் சிங்களக் குழந்தைகளின் சனத்தொகை 0.5 சதவீதத்தினால் உயர்ந்துள்ளது. ஆனால் முஸ்லிம்களின் சனத்தொகை 1.4 சதவீதத்தினால் அல்லது மும்மடங்காக உயர்ந்துள்ளது...
உத்தியோகபூர்வ இணையத்தளம் | ஜூன் 20, 2019
Posted on: 28 நவம்பர், 2019
Blatantly False
இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விடுவிக்கப்பட்ட சதவீதம் குறித்து சேனாதிராஜா சரியாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இவை வட மாகாணத்தில் மாத்திரம் விடுவிக்கப்பட்டவை அல்ல.
வட மாகாணத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 75 வீதமானவை பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
தினமின | ஆகஸ்ட் 16, 2019
Posted on: 11 செப்டம்பர், 2019
True
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பகுதியளவு சரியாகத் தெரிவித்துள்ளார்: 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் ஆனால் அவர்கள் அனைவரும் கொலை செய்யப்படவில்லை.
(கடந்த 20 வருடங்களில்) 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மவ்பிம | அக்டோபர் 25, 2018
Posted on: 19 நவம்பர், 2018
Partly True