வங்கித்துறையின் வலிமை குறித்த ஆளுநரின் கூற்றினை நம்பலாம்
வங்கித்துறையின் மொத்த மூலதனப் போதுமை விகிதம் 16 சதவீதத்திற்கும் மேல், நிகர நிலையான நிதி விகிதம் 130 சதவீதத்திற்கும் மேல், பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் 175 சதவீதத்திற்கும்
டெய்லி நியூஸ் | ஜூன் 8, 2020
Posted on: 30 ஜூலை, 2020

True
கடன் சுமை தொடர்பில் உதய கம்மன்பில: புள்ளிவிபரங்கள் சரியானவை, ஆனால் அதன் மூலம் எட்டப்பட்ட முடிவு சரியில்லை
2005 ஆம் ஆண்டில் நாங்கள் நாட்டினைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது, இலங்கையின் கடன் சுமை 103 சதவீதமாக இருந்தது
மவ்பிம | ஜூலை 8, 2020
Posted on: 23 ஜூலை, 2020

True
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ: மின்சாரம் வழங்கியதை மிகைப்படுத்திக் குறிப்பிடுகின்றார்.
நாட்டின் 99.9% மக்களுக்கு நாங்கள் மின்சாரத்தை வழங்கியுள்ளோம்.
திவயின | ஜூன் 24, 2020
Posted on: 16 ஜூலை, 2020

Partly True
ஜப்பானின் கடன் உதவிகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகவே தெரிவிக்கின்றார்.
ஒரு நாடாக, ஜப்பான் குறைந்த வட்டி வீதத்தில் அதிக கடன்களை வழங்கியுள்ளது
அருண | ஜூன் 16, 2020
Posted on: 8 ஜூலை, 2020

True
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகரித்துக் குறிப்பிடுகின்றார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 மற்றும் 8 வீதத்திற்கு இடையில் காணப்பட்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் இது 2 சதவீதத்திற்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.
திவயின | ஜூன் 16, 2020
Posted on: 7 ஜூலை, 2020

Partly True
அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்த்தன: தனியார் வைப்பு பாதுகாப்பு குறித்து சரியாகத் தெரிவிக்கின்றார்.
நிதி நிறுவனம் ஒன்றில் பணம் வைப்பிலிடப்படும் போது, இலங்கை மத்திய வங்கி 600,000 ரூபா வரை மாத்திரமே பொறுப்பாகின்றது.
அரச தகவல் திணைக்கள பேஸ்புக் பக்கம் | ஜூன் 4, 2020
Posted on: 25 ஜூன், 2020

True
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது குறித்து தினேஷ் குணவர்த்தன சரியாக தெரிவிக்கின்றார்.
2018 ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் இந்த நாட்டுக்கு கிடைத்த வருமானம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இது அந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.9% ஆகும்.
திவயின | ஜூன் 9, 2020
Posted on: 18 ஜூன், 2020

True
கோவிட் -19 வெளிநாட்டு நிதியுதவி தொடர்பில் முஜிபுர் ரஹுமான்: தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்
(கோவிட் – 19 தொற்றினைக்) கட்டுப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் இருந்து பாரிய அளவிலான நிதி எமது நாட்டுக்கு கிடைத்துள்ளதை நாம் அறிவோம்… இவை அனைத்தையும் ஒன்றுசேர்க்கும் போது (இலங்கை)
லங்காதீப | ஏப்ரல் 28, 2020
Posted on: 11 ஜூன், 2020

Partly True
கொவிட் – 19 சமூகத்தொற்று குறித்து ஆரோக்கியமான மதிப்பீட்டினை பவித்ரா வன்னியாராச்சி முன்வைக்கின்றார்.
நிறைவடைந்த மூன்று வார காலத்தில் (கொவிட் - 19) தொற்றாளர்கள் யாரும் சமூகத்தில் இருந்து கண்டறியப்படவில்லை, ஏனென்றால் இந்த தொற்று சமூகத்தில் இன்னும் பரவவில்லை.
அத தெரண | மே 20, 2020
Posted on: 3 ஜூன், 2020

True
கோவிட்-19 இனால் பாதிக்கப்படுபவர்களை குறைத்து மதிப்பிடுவதை முன்னாள் சுகாதார அமைச்சர் சேனாரத்ன சரியாக கண்டறிந்த போதும், அதனை மிகைப்படுத்துகின்றார்
வைரஸ் தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கொண்டே (இலங்கையில் கோவிட் - 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை) தீர்மானிக்கப்படுகின்றது
மவ்பிம | ஏப்ரல் 12, 2020
Posted on: 20 மே, 2020

Partly True