பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பிரதமர் கருத்து: இலங்கையில் அதிகம், ஆனால் பிராந்தியத்தில் குறைவு
இன்று இந்த எண்ணிக்கை 22 ஆக இருந்தாலும் கூட, தெற்காசியாவிலே மிகக் குறைந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட பாராளுமன்றங்களில் இதுவும் ஒன்று.
இலங்கை பாராளுமன்றத்தின் யூடியூப் சேனல் | செப்டம்பர் 11, 2025
Posted on: 17 அக்டோபர், 2025
True
இலங்கை – அமெரிக்கா இடையேயான ஏற்றுமதிகள் தொடர்பில் வசந்த பண்டார சரியாகக் குறிப்பிடுகின்றார்
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் ஏற்றுமதி வருமானங்களில் 25% அமெரிக்காவுடனான வர்த்தகம் மூலம் கிடைக்கின்றது. மேலும் அந்த வர்த்தகம் மூலம் இலங்கைக்கு 88% வர்த்தக மிகை கிடைக்கின்றது.
சண்டே லங்காதீப | ஆகஸ்ட் 17, 2025
Posted on: 16 செப்டம்பர், 2025
True
பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ரீ. பீ. சரத் கருத்து தெரிவித்துள்ளார்
இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது. […..] நாங்கள் 8.3% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளோம்.
ஹிரு நியூஸ் | ஆகஸ்ட் 3, 2025
Posted on: 16 செப்டம்பர், 2025
False
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் பிரேமதாச சரியாகக் குறிப்பிடுகின்றார்
2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து ஐ.அ.டொ 6.57 பில்லியன் பணவனுப்பல்கள் இலங்கைக்குக் கிடைத்தது. இந்தத் தொழிலாளர்களில் 80 சதவீதமானவர்கள் மத்திய கிழக்கில் பணி புரிகின்றார்கள்.
பாராளுமன்றம் | ஜூன் 19, 2025
Posted on: 12 ஆகஸ்ட், 2025
True
மின் கட்டண அதிகரிப்பு மற்றும் உணவுக் குறைப்பு தொடர்பில் வீரவங்ச தவறாகக் கருத்து வெளியிட்டுள்ளார்
[சனத்தொகையில்] 24.5 சதவீதமானவர்கள் அதாவது நான்கில் ஒரு பங்கினர் வறுமையில் வாடுகின்ற, மற்றும் 51 சதவீதமானவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவை மட்டுமே உண்டு திருப்தியடைகின்ற நாட்டில் மின்சாரக் கட்டணத்தில் இந்த 15% அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. […] மின் கட்டணத்தில் இவ்வாறான உயர்வு எத்தகைய தாக்கத்தை ஏற்பட
விமல் வீரவங்ச யூடியூப் பக்கம் | ஜூன் 26, 2025
Posted on: 6 ஆகஸ்ட், 2025
Blatantly False
செலவினம் தொடர்பில் ஹர்ஷ த சில்வா கருத்து தெரிவித்துள்ளார்
எங்கள் முதன்மை செலவினங்களை [..] மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதமாக மட்டுப்படுத்த வேண்டும் என அது (நடுத்தரக் கால இறைக் கட்டமைப்பு) கோருகின்றது. அது (வருமானம்) அதிகரித்தாலும் அந்த வருமானத்தை நாங்கள் செலவினத்திற்குப் பயன்படுத்த முடியாது. இது ஏனென்றால் நிதி அமைச்சின் பதில் அமைச்சராக கௌரவ. அனில் ஜய
பாராளுமன்ற யூடியூப் சேனல் | ஜூன் 30, 2025
Posted on: 21 ஜூலை, 2025
Partly True
பேராசிரியர் அத்துகோரள பாதுகாப்புத் துறையின் அளவு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்
இலங்கை அதன் தொழிற்படையில் 3.47 சதவீதத்திற்கு சமமான பாதுகாப்பு படையைக் கொண்டுள்ளது. இந்தப் பெறுமதி அமெரிக்காவில் குறைந்த மட்டத்தில் பதிவாகியுள்ளது. அதாவது, அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அதன் தொழிற்படையின் 0.84 சதவீதமாக உள்ளது. சீனாவில் இது 0.33 சதவீதமாகவும் இந்தியாவில் 0.58 சதவீதமாகவும் உள்ளது. இந்
சன்டே லங்காதீப | மே 18, 2025
Posted on: 7 ஜூலை, 2025
True
ஜனாதிபதி திசாநாயக்க குறிப்பிடும் ஒதுக்கு பெறுமதிகளில் பிரச்சினை உள்ளது
“5-6 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று எமது நாடு பாரிய டொலர் ஒதுக்கைக் கொண்டுள்ளது.”
NPP யூடியூப் சேனல் | ஏப்ரல் 17, 2025
Posted on: 7 ஜூலை, 2025
False
2027 இல் மீண்டுவருவோம் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார்
பொதுவாக, எந்தவொரு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரும் அந்தக் குறிப்பிட்ட நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகின்றது. அந்த இழப்பைச் சரிசெய்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குக் குறிப்பிட்ட காலம் தேவைப்படும். அந்த 2018 நிலையை நாங்கள் அடுத்த வருடமோ அல்லது அதிகபட்சமாக அதற்கு அடுத்த வருடமோ அட
இலங்கை மத்திய வங்கி யூடியூப் பக்கம் | மார்ச் 26, 2025
Posted on: 20 ஜூன், 2025
True
வாகன இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என சுனந்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார்
2024 டிசம்பரில் ஏற்றுமதி வருமானங்கள் ஐ.அ.டொ 1,101 மில்லியன். அந்த மாதத்தில் இறக்குமதி செலவினம் ஐ.அ.டொ 1,924 மில்லியன். கோவிட் தொற்றுநோய்க்கு முன்னரான காலப்பகுதியை விட கடந்த டிசம்பர் மாதத்தில் நாடு இறக்குமதிக்காக அதிகம் செலவிட்டுள்ளது என்பதை இது காட்டுகின்றது. அந்த மாதத்தில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக
லங்காதீப | பிப்ரவரி 5, 2025
Posted on: 26 மே, 2025
Partly True