தொழில்துறை காணிகள் தொடர்பில் செயலாளர் ஜயசுந்தர கருத்து தெரிவித்துள்ளார்
“சர்வதேச கருத்துக்களின்படி, ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 3% பொதுவாக தொழில்துறைகளுக்கு ஒதுக்கப்பட்டாலும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 0.01% என்ற விகிதத்திலேயே காணப்படுவதாக செயலாளர் கூறினார்.”
பாராளுமன்றம் | செப்டம்பர் 2, 2025
Posted on: பிப்ரவரி 3, 2026
Partly True
திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி செலவினத் தலைப்பிற்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் தவறாகக் குறிப்பிடுகின்றார்
(நாட்டின்) வரலாற்றில் இதுவரை ஒதுக்கப்பட்ட எந்தத் தொகையையும் விட அதிகமான தொகை இந்த (2026) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதியின் செலவினத் தலைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 11 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
எசன நியூஸ் | அக்டோபர் 7, 2025
Posted on: பிப்ரவரி 3, 2026
False
இலங்கையின் வறுமை நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜயவீர கருத்து தெரிவித்துள்ளார்
“இந்த நாட்டில் தீவிர வறுமையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தற்போது 25% என்னும் வரம்பைத் தாண்டிவிட்டதால், இந்த நாடு வறுமையில் மிகவும் கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.”
அருன | அக்டோபர் 20, 2025
Posted on: பிப்ரவரி 3, 2026
True
அதிகளவான கடன்கள் பெறப்பட்டுள்ளதாக மரிக்கார் குற்றஞ்சாட்டுகின்றார்.
மார்ச் 31 ஆம் திகதியாகிய இன்று, எங்கள் நாட்டின் மொத்தக் கடன் சுமார் ஐ.அ.டொ 106 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பில் அரசாங்கத்தின் கடனான ஐ.அ.டொ 102,671 மில்லியனும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOE) (கடன்களாக) பெற்றுக்கொண்ட ஐ.அ.டொ 4,831 மில்லியனும் அடங்கும். இந்தச் சிறிய கடனைக் கட்டுவதில்
பாராளுமன்ற யூடியூப் சேனல் | ஆகஸ்ட் 19, 2025
Posted on: ஜனவரி 8, 2026
Partly True
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பிரதமர் கருத்து: இலங்கையில் அதிகம், ஆனால் பிராந்தியத்தில் குறைவு
இன்று இந்த எண்ணிக்கை 22 ஆக இருந்தாலும் கூட, தெற்காசியாவிலே மிகக் குறைந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட பாராளுமன்றங்களில் இதுவும் ஒன்று.
இலங்கை பாராளுமன்றத்தின் யூடியூப் சேனல் | செப்டம்பர் 11, 2025
Posted on: அக்டோபர் 17, 2025
True
இலங்கை – அமெரிக்கா இடையேயான ஏற்றுமதிகள் தொடர்பில் வசந்த பண்டார சரியாகக் குறிப்பிடுகின்றார்
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் ஏற்றுமதி வருமானங்களில் 25% அமெரிக்காவுடனான வர்த்தகம் மூலம் கிடைக்கின்றது. மேலும் அந்த வர்த்தகம் மூலம் இலங்கைக்கு 88% வர்த்தக மிகை கிடைக்கின்றது.
சண்டே லங்காதீப | ஆகஸ்ட் 17, 2025
Posted on: செப்டம்பர் 16, 2025
True
பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ரீ. பீ. சரத் கருத்து தெரிவித்துள்ளார்
இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது. […..] நாங்கள் 8.3% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளோம்.
ஹிரு நியூஸ் | ஆகஸ்ட் 3, 2025
Posted on: செப்டம்பர் 16, 2025
False
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் பிரேமதாச சரியாகக் குறிப்பிடுகின்றார்
2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து ஐ.அ.டொ 6.57 பில்லியன் பணவனுப்பல்கள் இலங்கைக்குக் கிடைத்தது. இந்தத் தொழிலாளர்களில் 80 சதவீதமானவர்கள் மத்திய கிழக்கில் பணி புரிகின்றார்கள்.
பாராளுமன்றம் | ஜூன் 19, 2025
Posted on: ஆகஸ்ட் 12, 2025
True
மின் கட்டண அதிகரிப்பு மற்றும் உணவுக் குறைப்பு தொடர்பில் வீரவங்ச தவறாகக் கருத்து வெளியிட்டுள்ளார்
[சனத்தொகையில்] 24.5 சதவீதமானவர்கள் அதாவது நான்கில் ஒரு பங்கினர் வறுமையில் வாடுகின்ற, மற்றும் 51 சதவீதமானவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவை மட்டுமே உண்டு திருப்தியடைகின்ற நாட்டில் மின்சாரக் கட்டணத்தில் இந்த 15% அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. […] மின் கட்டணத்தில் இவ்வாறான உயர்வு எத்தகைய தாக்கத்தை ஏற்பட
விமல் வீரவங்ச யூடியூப் பக்கம் | ஜூன் 26, 2025
Posted on: ஆகஸ்ட் 6, 2025
Blatantly False
செலவினம் தொடர்பில் ஹர்ஷ த சில்வா கருத்து தெரிவித்துள்ளார்
எங்கள் முதன்மை செலவினங்களை [..] மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதமாக மட்டுப்படுத்த வேண்டும் என அது (நடுத்தரக் கால இறைக் கட்டமைப்பு) கோருகின்றது. அது (வருமானம்) அதிகரித்தாலும் அந்த வருமானத்தை நாங்கள் செலவினத்திற்குப் பயன்படுத்த முடியாது. இது ஏனென்றால் நிதி அமைச்சின் பதில் அமைச்சராக கௌரவ. அனில் ஜய
பாராளுமன்ற யூடியூப் சேனல் | ஜூன் 30, 2025
Posted on: ஜூலை 21, 2025
Partly True