மலையகத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் காணப்படும் இடைவெளி குறித்து பா.உ மனோ கணேசன் சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை நகரப்புறங்களில் 43 சதவீதமாகவும் கிராமங்களில் 34 சதவீதமாகவும் காணப்படும் அதேவேளை, மலையகத்தில் 51% எனும் உயர்மட்டத்தில் உள்ளது. நாட்டின் வறுமை வீதம் 26 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் மலையகத்தில் இது 53 சதவீதமாக உள்ளது என உலக வங்கி அறிக்கையிட்டுள்ளது.
டெய்லி மிரர் | நவம்பர் 21, 2022
Posted on: 12 ஜனவரி, 2023
True
ஜனாதிபதி விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காணி உரிமை தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
“ஏறக்குறைய 80 சதவீதமான காணிகளுக்கு அரசாங்கம் உரிமையாளர் என்ற வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளுடன் காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்ககை எடுக்கப்படும்.”
இடைக்கால வரவு செலவுத்திட்ட உரை (2022), | ஆகஸ்ட் 30, 2022
Posted on: 27 அக்டோபர், 2022
True
சீனா மற்றும் இலங்கையின் கடந்த கால மொ.உ.உ தரவரிசை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் நிஷாந்த தவறாகக் குறிப்பிடுகிறார்.
நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டைக் கையளித்த போது உலகளவில் மிக உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை சீனா கொண்டிருந்தது, இரண்டாவதாக இலங்கை காணப்பட்டது.
லங்காதீப | ஜூலை 30, 2021
Posted on: 27 ஆகஸ்ட், 2021
Blatantly False
பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொட்டேகொட: இலங்கையின் இராசயன உரப் பாவனை தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
இலங்கை 2020 இல் 574,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்துள்ளது… தெற்காசியாவில் இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. ஹெக்டேர் ஒன்றுக்கு நாங்கள் 284 கிலோகிராம் இரசாயன உரத்தைப் பயன்படுத்துகிறோம்.
டெய்லி நியூஸ் | மே 5, 2021
Posted on: 10 ஜூன், 2021
False