வேலையின்மை புள்ளிவிபரங்களை ஜனாதிபதி ஆலோசகர் தவறாகக் குறிப்பிடுகிறார்
2020 ஆம் ஆண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 5.5 சதவீதமாக அதிகரித்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிக உயர்ந்த வேலையின்மை விகிதம் இதுவாகும். 2023 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதியை 4.7 சதவீதமாகக் குறைப்பதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளது.
லங்காதீப | மே 8, 2024
Posted on: 1 ஜூன், 2024

Partly True
பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலையின்மை ஏற்றத்தாழ்வினை மிகைப்படுத்துகின்றார்.
மேலதிக குறிப்பு: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விகிதாசாரமாகப் பாதிக்கும் பொருளாதார வாய்ப்பின் பற்றாக்குறைக்கு வேலை வாய்ப்பின்மை வீதம் போதுமான குறிகாட்டியாக இல்லை. மக்கள் தொகையில் உழைக்கும் வயத
டெய்லி எப் ரி | செப்டம்பர் 12, 2020
Posted on: 29 அக்டோபர், 2020

False
தொழிற்படையில் உள்ள பாலின இடைவெளி தொடர்பில் விக்கிரமரத்ன சரியான புள்ளிவிபரங்களைத் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பு 36 சதவீதமாகவும், ஆண்களின் பங்கேற்பு 75 சதவீதமாகவும் காணப்பட்டது. உலகளவில் தொழிற்படை பங்கேற்பில் பாரிய பாலின இடைவெளியைக் கொண்ட 14 ஆவது நாடாக இலங்கை உள்ளது.
டெய்லி FT | செப்டம்பர் 25, 2019
Posted on: 24 அக்டோபர், 2019

True