ஐ.தே.க பிரதித் தலைவர் விஜேவர்த்தன கோவிட் – 19 உயிரிழப்புகள் தொடர்பாகத் தவறாகத் தெரிவிக்கிறார்
ஒவ்வொரு மணித்தியாலமும் 10 தொற்று நோயாளர்கள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோயாளர்கள் உயிரிழக்கும் வீதம் 1.5% ஆகும். கோவிட் – 19 காரணமாக ஆசியாவில் அதிகமானவர்கள் உயிரிழக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
அருண | ஆகஸ்ட் 12, 2021
Posted on: 23 செப்டம்பர், 2021
Partly True
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இலங்கையின் தடுப்பூசி செயல்பாட்டை ஒப்பிடுவதில் ஆப்கானிஸ்தானை மறந்துவிட்டார்.
இலங்கையின் சனத்தொகையில் தற்போது வரை 2 மில்லியனுக்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி வழங்கியது இலங்கை தான்.
அருண | மே 26, 2021
Posted on: 18 ஜூன், 2021
Partly True
இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி: கோவிட் -19 புதைப்பது தொடர்பான கவலைகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது
கோவிட் – 19 உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் சடலங்களை கையாள்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்காவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய நிலையம் என்பன தெளிவான மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன… இந்த உலகளாவிய தொற்று
நியூஸ் பெர்ஸ்ட் | டிசம்பர் 31, 2020
Posted on: 14 ஜனவரி, 2021
True
கொவிட் – 19 சமூகத்தொற்று குறித்து ஆரோக்கியமான மதிப்பீட்டினை பவித்ரா வன்னியாராச்சி முன்வைக்கின்றார்.
நிறைவடைந்த மூன்று வார காலத்தில் (கொவிட் - 19) தொற்றாளர்கள் யாரும் சமூகத்தில் இருந்து கண்டறியப்படவில்லை, ஏனென்றால் இந்த தொற்று சமூகத்தில் இன்னும் பரவவில்லை.
அத தெரண | மே 20, 2020
Posted on: 3 ஜூன், 2020
True
இலங்கையின் சுகாதார சேவை தரநிலைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் மீண்டும் தவறான கருத்தை கூறுகிறார்
உலக சுகாதார சேவைகளில் சிறந்த சுகாதார சேவைகளை கியூபா மற்றும் இலங்கை வழங்குவதனை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
மவ்பிம | பிப்ரவரி 4, 2019
Posted on: 30 மே, 2019
False