கலாநிதி துணுசிங்க ஏற்றுமதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியை ஒப்பிடுகின்றார்
(IMF இன் தற்போதைய திட்டத்தின் போது) ஏற்றுமதி வளர்ச்சியில் இதுவரை எந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை. 1978 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஏற்றுமதிகள் 6.75% வருடாந்த வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன. கடந்த ஒன்பது மாதங்களில் ஏற்றுமதிகளில் இதுபோன்றதொரு வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது.
அருண | நவம்பர் 6, 2025
Posted on: மார்ச் 17, 2026
Partly True
வர்த்தகப் பற்றாக்குறை தொடர்பில் சுனந்த மத்தும பண்டார கருத்து தெரிவித்துள்ளார்
[…] சமீப காலத்தில் வாகன இறக்குமதியைத் தவிர அனைத்து இறக்குமதித் தடைகளையும் நாடு நீக்கியதன் காரணமாக ஏற்றுமதி வருமானங்களுக்கும் இறக்குமதிச் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளி படிப்படியாக அதிகரித்து வருகின்றது. […]
லங்காதீப | நவம்பர் 11, 2024
Posted on: ஜனவரி 29, 2025
False
பிரதமர் ராஜபக்ஷ: விவசாய ஏற்றுமதி மூலமான வருமானம் தொடர்பில் சரியான புரிதலுடன் உள்ளார்
ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானம் 2019 ஆம் ஆண்டில் ரூ.63, 000 மில்லியன். ஒரு வருட காலத்திற்குள் நாங்கள் இதனை ரூ.73, 000 மில்லியனாக அதிகரித்துள்ளோம்.
தினமின | மார்ச் 3, 2021
Posted on: மார்ச் 19, 2021
True