Economy
ஒதுக்குகள் தொடர்பில் மத்திய வங்கி உதவி ஆளுநர் கருத்து வெளியிட்டுள்ளார்
“[…] கடந்த ஆண்டின் இறுதியில் ஒதுக்குகளை 4.4 பில்லியனாக எங்களால் அதிகரிக்க முடிந்தது.”
இலங்கை மத்திய வங்கியின் 2024 இன் 01 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு | ஜனவரி 23, 2024
Posted on: 29 பிப்ரவரி, 2024
Partly True
மொத்தப் பொருளாதார நடவடிக்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தனிநபர் பங்களிப்பிலுள்ள ஏற்றத்தாழ்வாக அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
இன்று எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% மேல் மாகாணத்தில் இருந்து கிடைக்கிறது. நாட்டின் தேசிய செல்வத்தில் வட மத்திய மாகாணத்தின் பங்களிப்பு 5% ஆகும். வட மேல் மாகாணத்தின் பங்களிப்பு 9% ஆகும். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பைப் பொறுத்து அதன் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும்..
அருண | ஜனவரி 26, 2023
Posted on: 2 மார்ச், 2023
Partly True
அறிக்கையில் தவறாகத் தலைப்பிடப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த தவறாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் 507,000 வருமான வரிக் கோப்புகள் காணப்பட்டன. இவற்றில் 292,000 தனிநபர்களினதும் 68,000 நிறுவனங்களினதும் ஆகும்.
பாராளுமன்ற நேரலை யூடியூப் சேனல் | செப்டம்பர் 8, 2022
Posted on: 13 அக்டோபர், 2022
Partly True
இலங்கைக்கு EFF பொருத்தமாக இருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் சரியாக மதிப்பிடுகிறார்
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நீண்ட கால அவகாசத்தை வழங்கக்கூடிய நீடிக்கப்பட்ட நிதியளிப்பு வசதி (EFF – Extended Fund Facility) நாட்டிற்குப் பொருத்தமாக இருக்கும். இதற்குப் பொதுவாக தீவிரமான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவைப்படும்.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 19, 2022
Posted on: 16 ஜூன், 2022
True
Partly True