வர்த்தகப் பற்றாக்குறை தொடர்பில் சுனந்த மத்தும பண்டார கருத்து தெரிவித்துள்ளார்
[…] சமீப காலத்தில் வாகன இறக்குமதியைத் தவிர அனைத்து இறக்குமதித் தடைகளையும் நாடு நீக்கியதன் காரணமாக ஏற்றுமதி வருமானங்களுக்கும் இறக்குமதிச் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளி படிப்படியாக அதிகரித்து வருகின்றது. […]
லங்காதீப | நவம்பர் 11, 2024
Posted on: 29 ஜனவரி, 2025

False
பணிகள் ஏற்றுமதியின் வளர்ச்சிக்கு ICTயின் பங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மிகைப்படுத்துகின்றார்
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பணிகள் ஏற்றுமதி மூலம் 3.1 பில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது. இது 69% வளர்ச்சியைப் பிரதிபலிப்பதுடன் இதற்கு ICT, விநியோகம், போக்குவரத்து மற்றும் கட்டடவாக்கம் என்பன முக்கிய பங்கு வகித்துள்ளன.
இலங்கை வர்த்தகம் | அக்டோபர் 16, 2024
Posted on: 9 டிசம்பர், 2024

True
அமைச்சர் சப்ரி தவறான பெறுமதிகளைக் குறிப்பிட்டாலும் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்பில் சரியான கருத்தைத் தெரிவிக்கிறார்
1991 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் ஐ.அ.டொ 2.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது. வியட்னாம் ஐ.அ.டொ 3 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. இலங்கை ஐ.அ.டொ 2.8 பில்லியன் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தது.
பாராளுமன்றம் | ஜூன் 7, 2024
Posted on: 13 செப்டம்பர், 2024

Partly True