சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பயணம் குறித்து அமைச்சர் அழகப்பெரும சரியாகக் குறிப்பிடுகிறார்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF – International Monetary Fund) உறுப்புரிமையைப் பெறுவதற்காக 1950 ஆம் ஆண்டில் நாங்கள் நிதியத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினோம். உறுப்புரிமை பெற்ற நாடாக, 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 16 தடவைகள் கடன்களைப் பெற்றுள்ளோம்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஜனவரி 19, 2022
Posted on: 17 பிப்ரவரி, 2022
True
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களுக்கான கடன் குறித்து லொஹான் ரத்வத்த தவறாகத் தெரிவிக்கிறார்
இது ஒரு கிரெடிட் லைன் (Credit line)… இந்தக் கிரெடிட் லைனைப் பயன்படுத்தவில்லை என்றால் பயனற்றதாகிவிடும் – இதைப் பயன்படுத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் எங்கள் அரசாங்கம் கடனாளி ஆகாது.
நியூஸ் பெர்ஸ்ட்.lk | ஜூன் 12, 2021
Posted on: 8 ஜூலை, 2021
Blatantly False
ஜப்பானின் கடன் உதவிகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகவே தெரிவிக்கின்றார்.
ஒரு நாடாக, ஜப்பான் குறைந்த வட்டி வீதத்தில் அதிக கடன்களை வழங்கியுள்ளது
அருண | ஜூன் 16, 2020
Posted on: 8 ஜூலை, 2020
True
கடன்பெறுவதற்கான வரம்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தவறாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருடாந்தம் கடன்களை எவ்வித வரம்புகளும் இன்றி பெற்றுக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
மவ்பிம | ஆகஸ்ட் 4, 2020
Posted on: 26 செப்டம்பர், 2019
False