சுனந்த மத்தும பண்டார
வாகன இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என சுனந்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார்
2024 டிசம்பரில் ஏற்றுமதி வருமானங்கள் ஐ.அ.டொ 1,101 மில்லியன். அந்த மாதத்தில் இறக்குமதி செலவினம் ஐ.அ.டொ 1,924 மில்லியன். கோவிட் தொற்றுநோய்க்கு முன்னரான காலப்பகுதியை விட கடந்த டிசம்பர் மாதத்தில் நாடு இறக்குமதிக்காக அதிகம் செலவிட்டுள்ளது என்பதை இது காட்டுகின்றது. அந்த மாதத்தில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக
லங்காதீப | பிப்ரவரி 5, 2025
Posted on: 26 மே, 2025
Partly True
வர்த்தகப் பற்றாக்குறை தொடர்பில் சுனந்த மத்தும பண்டார கருத்து தெரிவித்துள்ளார்
[…] சமீப காலத்தில் வாகன இறக்குமதியைத் தவிர அனைத்து இறக்குமதித் தடைகளையும் நாடு நீக்கியதன் காரணமாக ஏற்றுமதி வருமானங்களுக்கும் இறக்குமதிச் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளி படிப்படியாக அதிகரித்து வருகின்றது. […]
லங்காதீப | நவம்பர் 11, 2024
Posted on: 29 ஜனவரி, 2025
False
வேலையின்மை புள்ளிவிபரங்களை ஜனாதிபதி ஆலோசகர் தவறாகக் குறிப்பிடுகிறார்
2020 ஆம் ஆண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 5.5 சதவீதமாக அதிகரித்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிக உயர்ந்த வேலையின்மை விகிதம் இதுவாகும். 2023 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதியை 4.7 சதவீதமாகக் குறைப்பதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளது.
லங்காதீப | மே 8, 2024
Posted on: 1 ஜூன், 2024
Partly True
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி ஆலோசகர் தவறாகக் குறிப்பிடுகிறார்
[…] 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படாமல் பிற்போடப்பட்டன. […]
லங்காதீப | அக்டோபர் 25, 2023
Posted on: 23 நவம்பர், 2023
False