விவசாயம்
அமைச்சர் பசில் ராஜபக்ஷ முட்டை மற்றும் கோழி இறைச்சியில் தன்னிறைவு பெற்றுள்ளதைச் சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கை ஏற்கனவே முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றில் தன்னிறைவு இலக்கை அண்மித்துள்ளது.
2022 வரவு செலவுத் திட்ட உரை | நவம்பர் 12, 2021
Posted on: 8 டிசம்பர், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் அபேசிங்க இயற்கை விவசாயம் குறித்த புள்ளிவிபரங்களைச் சரியாகக் குறிப்பிடுகிறார்
”உலகில் 16 நாடுகள் மட்டுமே குறைந்தது 10% இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்துள்ளன. அந்த 16 நாடுகளில் எந்த ஆசிய நாடும் இடம்பெறவில்லை”.
ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கம் | அக்டோபர் 26, 2021
Posted on: 17 நவம்பர், 2021

True
சனத்தொகையில் அதிகமானவர்கள் விவசாயத் துறையில் தங்கியிருப்பது குறித்து இராஜாங்க அமைச்சர் கொடஹேவா சரியாகக் குறிப்பிடுகிறார்
நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயத் துறையின் பங்களிப்பு 10 சதவீதத்தை விடக் குறைவாக இருந்தாலும், நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் (அதாவது) 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வருமானத்திற்காக விவசாயத்தில் தங்கியுள்ளனர்.
மவ்பிம | ஜூலை 1, 2021
Posted on: 19 ஆகஸ்ட், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொட்டேகொட: இலங்கையின் இராசயன உரப் பாவனை தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
இலங்கை 2020 இல் 574,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்துள்ளது… தெற்காசியாவில் இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. ஹெக்டேர் ஒன்றுக்கு நாங்கள் 284 கிலோகிராம் இரசாயன உரத்தைப் பயன்படுத்துகிறோம்.
டெய்லி நியூஸ் | மே 5, 2021
Posted on: 10 ஜூன், 2021

False
பிரதமர் ராஜபக்ஷ: விவசாய ஏற்றுமதி மூலமான வருமானம் தொடர்பில் சரியான புரிதலுடன் உள்ளார்
ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானம் 2019 ஆம் ஆண்டில் ரூ.63, 000 மில்லியன். ஒரு வருட காலத்திற்குள் நாங்கள் இதனை ரூ.73, 000 மில்லியனாக அதிகரித்துள்ளோம்.
தினமின | மார்ச் 3, 2021
Posted on: 19 மார்ச், 2021

True
விவசாயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அளுத்கமகே: தொழிலாளர் புள்ளிவிபரங்களை அதிகரித்துக் குறிப்பிடுகின்றார்.
சனத்தொகையில் 40 சதவீதமானவர்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மவ்பிம | ஆகஸ்ட் 17, 2020
Posted on: 24 செப்டம்பர், 2020

False