நிர்வாகம்
எரிவாயு பைப்லைன் ஒப்பந்தம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்கவின் எதிர்ப்பு சரியானது
"
…பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்து டெண்டர் செயல்முறையில் இடம்பெற்றிருக்காத அமெரிக்க நிறுவனத்திற்கு (நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி) இந்தக் கட்டுமானத்தை (யுகதனவி மின்நிலையத்தை LNG நிலையமாக மாற்றுவதற்கு) கையளித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 19, 2021
Posted on: 28 அக்டோபர், 2021

True
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ மிகைப்படுத்துகின்றார்.
"
90 சதவீதமான காணிகளை நாங்களே விடுவித்துள்ளோம்.
ஊடக சந்திப்பு | அக்டோபர் 16, 2019
Posted on: 31 அக்டோபர், 2019

False
விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவினை அமைச்சர் சரியாகக் குறிப்பிட்டுள்ள போதும், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் வீதத்தினை அவர் தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
"
“பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 71,172.56 ஏக்கர் அரச காணிகளில், 63,257.48 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.”
திவயின | மார்ச் 22, 2019
Posted on: 14 ஜூன், 2019

Partly True