பங்கு பரிவர்த்தனையில் இருந்து வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல்களை பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சரியாகக் குறிப்பிடுகின்றார்.
பங்கு பரிவர்த்தனையில் இருந்து பாரிய அளவிலான வெளிநாட்டு முதலீடு வெளியே சென்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ரூபாயின் மதிப்பில் ரூ.51 பில்லியன் வெளிப்பாய்ச்சல் பதிவாகியுள்ளது…
லங்கா பிசினஸ் ஒன்லைன் | ஜனவரி 18, 2021
Posted on: 25 பிப்ரவரி, 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் யாப்பா வனப்பரப்பு தொடர்பில் சரியாகத் தெரிவிக்கின்றார்
இலங்கையின் வனப்பரப்பு 29.2% சதவீதம் மாத்திரமே.
லங்காதீப | டிசம்பர் 9, 2020
Posted on: 5 பிப்ரவரி, 2021

True
இராஜாங்க அமைச்சர் கப்ரால்: ஒதுக்குகள் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்.
எங்களிடம் ஐ.அ.டொலர் 8.2 பில்லியன் ஒதுக்குச் சொத்துக்கள் காணப்பட்டன... நல்லாட்சி அரசாங்கம் எங்களிடம் அரசாங்கத்தை கையளித்த போது, ஒதுக்குச் சொத்துக்களில் ஐ.அ.டொலர் 7.6 பில்லியன் மாத்திரமே காணப்பட்டது.
மவ்பிம | ஜனவரி 7, 2021
Posted on: 27 ஜனவரி, 2021

True
நாணயம் அச்சிடல்: பணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சரியாகத் தெரிவிக்கின்றார்.
நவம்பர் 1 முதல் டிசம்பர் 1 வரையில் ரூ.130 பில்லியன் அச்சடிக்கப்பட்டுள்ளது.
அருண | நவம்பர் 12, 2021
Posted on: 21 ஜனவரி, 2021

True
இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி: கோவிட் -19 புதைப்பது தொடர்பான கவலைகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது
கோவிட் – 19 உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் சடலங்களை கையாள்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்காவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய நிலையம் என்பன தெளிவான மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன… இந்த உலகளாவிய தொற்று
நியூஸ் பெர்ஸ்ட் | டிசம்பர் 31, 2020
Posted on: 14 ஜனவரி, 2021

True
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் விஜேவர்த்தன: சுகாதார அமைச்சின் வரவு செலவுத்திட்டத்தை சரியாகக் குறிப்பிட்டாலும், அதன் தாக்கங்களை தவறாகக் குறிப்பிடுகின்றார்.
இந்த நெருக்கடி நிலை தொடரும் போதும் சுகாதார அமைச்சுக்கு 2021 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.158 பில்லியன், இது 2019 ஆம் ஆண்டினை விட ரூ.20 பில்லியன் குறைவாகும்... அரசாங்கம் எதற்கு முன்னுரிமை அளிக்கின்றது என்பதை நீங்களே பார்க்க முடியும்.
டெய்லி FT | நவம்பர் 4, 2020
Posted on: 1 ஜனவரி, 2021

Partly True
இலங்கையில் கோவிட் – 19 பரவல் குறித்து சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் சமரவீர தவறாக வகைப்படுத்துகின்றார்.
யாரிடமிருந்து பரவியது என்பது தெரியாமல் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் கண்டறியப்பட்டால், அது சமூகப் பரவல் என அடையாளம் காணமுடியும்.
டெய்லி மிரர் | நவம்பர் 9, 2020
Posted on: 19 டிசம்பர், 2020

False
தவறான அடிப்படையைக் கொண்டுள்ளதால் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தவறாகக் கணக்கிடுகின்றார்.
2020 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற வரி வருமானம், கடந்த வருடத்தின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 40.9% ஆல் குறைந்துள்ளது.
திவயின | அக்டோபர் 7, 2020
Posted on: 3 டிசம்பர், 2020

False
வெளிநாட்டுப் படுகடன் கொடுப்பனவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க சரியாகத் தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் சுமாராக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் [வெளிநாட்டு] கடனை நாங்கள் செலுத்த வேண்டும்.
லங்காதீப | அக்டோபர் 12, 2020
Posted on: 26 நவம்பர், 2020

True
கணக்கிடும் முறையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கணக்கில் கொள்ளத் தவறிவிட்டார்
“...2014 ஆம் ஆண்டில் எனது அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக குறைத்த வரவு செலவுப் பற்றாக்குறை, 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதமாக அதிகரித்துள்ளது...
2020 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு | நவம்பர் 13, 2020
Posted on: 19 நவம்பர், 2020

False