True: சரியான தகவல்; மற்றும் / அல்லது கருத்துக்களைக் கொண்டிருக்கும் ஒரு அறிக்கை. இந்த அறிக்கையானது எந்தவிதமான திரிவுபடுத்தப்பட்ட தகவல்களையும் கொண்டிருக்காது மற்றும் எந்த தகவல்களும் விடுபட்டிருக்காது.
Partly True: பெரும்பாலும் சரியான தகவல்களைக் கொண்டிருந்தாலும், தவறாக வழிசெலுத்தக்கூடிய / திரிவுபடுத்தப்பட்ட தகவல்கள் காணப்படலாம் அல்லது தகவல்கள் விடுபட்டிருக்கக்கூடிய ஒரு அறிக்கை.
False: முற்றிலும் தவறான தகவல்களைக் கொண்ட அறிக்கை.
Blatantly False: தவறான தகவல்கள் / தரவுகளை கொண்டிருப்பது மாத்திரமன்றி, தவறான தகவல்களை மிகைப்படுத்தும் ஒரு அறிக்கை.
Verify: அறிக்கையிலுள்ள விடயங்களை உறுதிசெய்வதற்கு தேவையான தகவல்கள் அல்லது தரவுகளை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் அவற்றின் உண்மைதன்மையினை FactCheck இனால் உறுதிப்படுத்த முடியாத அறிக்கை. அறிக்கையொன்றை உறுதிசெய்வதற்கு சிக்கலான தரவுகளை ஆராய்வது அல்லது தீர்மானமற்ற கணக்குகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால், அவ்வாறான அறிக்கை இந்தப் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்படும். இவ்வாறான தருணங்களில் அறிக்கையை வெளியிட்டவர் அல்து அவரது பிரதிநிதி ஒருவர் குறித்த உண்மைத்தன்மையைத் தீர்மானிப்பதற்கு தகவல்களை வழங்குமாறு வேண்டிக்கொள்ளப்படுவர்.
Void: செல்லுபடியற்ற வகைப்படுத்தல்: முன்னர் வெளியிடப்பட்ட உண்மைச் சரிபார்ப்பு அறிக்கைகள் தொடர்பில், அறிக்கையிடல், புரிந்துகொள்ளல் மொழிபெயர்தலில் ஏற்பட்ட தவறு என்பன வெளிக்கொணரப்படும் நிலையில், அவை திருத்தப்பட்டு,செல்லுபடியற்ற அறிக்கையாக வகைப்படுத்தப்படும்.