இந்த வார உண்மைச் சரிபார்ப்பு

சமீபத்திய உண்மைச் சரிபார்ப்புகள்

எங்கள் அறிவு பங்காளிகள்

FactCheck.lk இலங்கையில் பொதுவான புரிதல் மற்றும் தகவலின் தரத்தை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. இதை அடைவதற்கான நோக்கில், நாம் பல முக்கிய அறிவுசார் பங்காளர்களுடன் இணைந்து செயற்படுகிறோம்:

Manthri.lk: இந்த தளம் தனித் தனியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளையும், பாராளுமன்றத்தின் செயல்பாடுகளையும் முழுமையாக மதிப்பாய்வு செய்து, குடியரசுக்கான பதிலளிப்பை ஊக்குவிக்க பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து உள்ளடக்கங்களை வழங்குகிறது.

PublicFinance.lk: PublicFinance.lk என்பது இலங்கையில் பொது நிதி தொடர்பான தகவல்களுக்கான தளமாகும். நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வை வழங்குவதன் மூலம் பொது நிதி பற்றிய தகவல் மற்றும் புரிதலில் உள்ள இடைவெளியைக் குறைக்க இத் தளம் செயற்படுகிறது

Ethics Eye: Ethics Eye என்பது ஊடக நெறிமுறை மீறல்கள், பிரச்சனைக்குரிய ஊடக நடத்தை மற்றும் தவறான தகவல்களுக்கு Ethics Eye ஊடகங்களைக் கண்காணிக்கிறது. அதன் பணியின் மூலம், பொதுமக்களுக்கு கல்வி கற்பிக்கவும், ஊடகங்களை பொறுப்புக்கூற வைக்கவும் முயல்கிறது.

Media Ownership Monitor (MOM): MOM என்பது பொதுவில் கிடைக்கக்கூடிய, தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான ஒரு வரைபடக் கருவியாகும், இது அனைத்து தொடர்புடைய வெகுஜன ஊடகங்களின் உரிமையாளர்களை பட்டியலிடுகிறது - பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகம்.

இக் கூட்டுமுயற்சி FactCheck.lk ஐ பொது புரிதல் மற்றும் தகவலின் பார்பரியத்தை விரிவுபடுத்த உதவுகிறது.

FactCheck.lk NEWSLETTER